அதிமுக சுயபரிசோதனை செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ் கருத்து…

கோவை: அதிமுக சுயபரிசோதனை செய்ய வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.Advertisement கோவை விமான நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடந்து முடிந்த இடைத்தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெற்றதாகக் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் பணம் மற்றும் மதுபானம் கொடுத்து வாக்குகளைப் பெற்றதாகக் குற்றம்சாட்டினார். தற்போதைய தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும், கடந்த பொதுத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அதிமுக தற்போது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் … அதிமுக சுயபரிசோதனை செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ் கருத்து…-ஐ படிப்பதைத் தொடரவும்.