மூன்றாவது நாளாக தொடரும் அகிலன் வழக்கு- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்…
கோவை: மூன்றாவது நாளாக தொடரும் அகிலன் தற்கொலை வழக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. கோவையில் பள்ளி மாணவன் தற்கொலை வழக்கில் ஆட்சியருடன் பேச்சுவார்த்தை உடன்படாததால் உறவினர்கள், முற்போக்கு அமைப்பினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.Advertisement கோவை அவினாசி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் அகிலன் (16) நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பள்ளி ஆசிரியர்கள் அகிலனின் சாதி குறித்து சக … மூன்றாவது நாளாக தொடரும் அகிலன் வழக்கு- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed