வாழை விவசாயிகளுக்கு ஓர் அறிவிப்பு…
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வாழைக்கான விலை முன்னறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விவசாயத்தில் வாழை ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதன் சத்துக்கள் நிறைந்த தன்மை. ஆண்டு முழுவதும் கிடைக்கும் தன்மை மற்றும் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவுகிறது. உலக அளவில் வாழை உற்பத்தியில் முன்னணியில் உள்ள இந்தியா, நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலைப்புத்தன்மைக்கு இப்பயிரைப் பெரிதும் சார்ந்துள்ளது.Advertisement மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் 2024-25 … வாழை விவசாயிகளுக்கு ஓர் அறிவிப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed