ஆனைமலை வனப்பகுதியில் அதிர்ச்சி… தந்தங்களுடன் யானையின் தலை, எலும்புகள் மீட்பு!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானையின் எலும்புகள், தந்தங்களுடன் தலை மீட்பு.