தன்னை பற்றிய தவறான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆண்ட்ரியா…
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை ஆண்ட்ரியா, ‘அரசன்’ திரைப்படத்தில் சிம்புவின் அம்மாவாக தான் நடிக்கவில்லை என்றும், அதுபோன்ற தகவல்கள் தவறாக பரவி வருவதாகவும் விளக்கம் அளித்தார். மேலும், ‘வடசென்னை’ படத்தின் தொடர்ச்சிதான் ‘அரசன்’ என்றும் தெரிவித்தார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed