மகளிர் உரிமைத் தொகையில் சந்தோஷப்பட ஒன்றும் இல்லை- கோவையில் அண்ணாமலை பேச்சு…

கோவை தொண்டாமுத்தூரில் NDA பிரச்சாரத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்து அண்ணாமலை பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.