கோவையில் சிறுபான்மையினர் நல விடுதியில் சேருவதற்கான தகுதி மற்றும் இறுதி தேதி அறிவிப்பு…

கோவை: கோவையில் சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர்வதற்கான தகுதிகளும் இறுதி தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நல விடுதிகள் மசக்காளிப்பளையம்சுந்தராபுரம் பகுதியில் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதியில் சேர்வதற்கான தகுதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவமாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ மாணவியர்களுக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் … கோவையில் சிறுபான்மையினர் நல விடுதியில் சேருவதற்கான தகுதி மற்றும் இறுதி தேதி அறிவிப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.