கோவையில் சிறுவர்களுக்கான கலைப் போட்டிகள் நடைபெற உள்ளது…
கோவை: கோவையில் சவகர் சிறுவர் மன்றத்தின் கலைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.Advertisement கலை பண்பாட்டுத்துறையின் கோயம்புத்தூர் மண்டலம் சார்பாக கோயம்புத்தூர் சவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் (குரலிசை, பரத நாட்டியம் ஓவியம் கிராமிய நடனம்) 01.08.2026 அன்று காலை 10.00 மணி முதல் கோயம்புத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட உள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட அளவில் 5-8,9-12,13-16 ஆகிய வயதுப் பிரிவில் மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை … கோவையில் சிறுவர்களுக்கான கலைப் போட்டிகள் நடைபெற உள்ளது…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed