மேடுபள்ளங்களில் சீறிப்பாய்ந்த வீரர்கள்- வியப்பில் ஆழ்ந்த கோவை மக்கள்…

கோவை: கரடுமுரடான மேடுபள்ளங்களில் சீறிப்பாய்ந்த பைக் சாகச வீரர்களை கண்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். பிரபல நிறுவனமான MRF நிறுவனம் ஆண்டுதோறும் Off Road பந்தயங்களை நடத்தி வருகிறது. கரடுமேடு பள்ளங்கள் நிறைந்த பாதைகளை உருவாக்கி அதில் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் சிறுவர்கள் இளைஞர்கள் என பலரும் இந்தப் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி இன்று கோவை கொடிசியா மைதானத்தில் இப்போட்டி நடத்தப்பட்டது. இதற்காகவே மேடுபள்ளங்கள், சரிவுகள், குறுகிய … மேடுபள்ளங்களில் சீறிப்பாய்ந்த வீரர்கள்- வியப்பில் ஆழ்ந்த கோவை மக்கள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.