குளத்துப்பாளையம் மக்களே கவனம்- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை:சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குளத்துப்பாளையம் பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை, தொண்டாமுத்தூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்குள் சர்வ சாதாரணமாக நடந்து சென்று, ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டு பூட்டி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தைக் கள்ளச்சாவி போட்டுத் திருடிச் சென்ற மர்ம நபரின் துணிகரச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் … குளத்துப்பாளையம் மக்களே கவனம்- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.