அடித்தது ஜாக்பாட்; கோவையை நோக்கி படையெடுக்கும் ஆட்டோமொபைல், எலக்ட்டிரானிக்ஸ் தொழில்நிறுவனங்கள்…!

கோவை; தொழில் துறையினருக்கு சாதகமாக உருவாகி வரும் சூழ்நிலைகள் காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் கோவையில் தொழில் துவங்குவதற்கு படையெடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில்முனைவோர்கள் எளிதில் தொழில் துவங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. உதிரி பாகங்கள் உள்நாட்டுத் தேவை மற்றும் ஏற்றுமதிக்காக பெரும்பாலான சர்வதேச வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கள் இருப்பை அதிகரித்து வருகின்றன. இதனால், அமெரிக்கா போன்ற சர்வதேச நிறுவனங்களுக்குப் பிடித்தமான உற்பத்தி மையமாக இந்தியா … அடித்தது ஜாக்பாட்; கோவையை நோக்கி படையெடுக்கும் ஆட்டோமொபைல், எலக்ட்டிரானிக்ஸ் தொழில்நிறுவனங்கள்…!-ஐ படிப்பதைத் தொடரவும்.