கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு – போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…

கோவை: கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கோவை கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், சுத்தம், சுகாதாரம் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். கோயம்புத்தூர் மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் … கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு – போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…-ஐ படிப்பதைத் தொடரவும்.