ஆடி அசைந்தபடி சாலையை கடந்த ‘பாகுபலி’ காட்டு யானை; வீடியோ எடுத்த பொதுமக்கள்

மேட்டுப்பாளையம்–ஊட்டி சாலையை கம்பீரமாக கடந்து சென்ற ‘பாகுபலி’ காட்டு யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.