வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி ட்ரோன் பறக்க தடை…

கோவை: GCT கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.Advertisement தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 23ஆம் தேதி நடைபெற்ற முடிந்தது கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற முடிந்தது அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தடாகம் சாலையில் உள்ள GCT- அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகள் Red Zone ஆக மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. அதன்படி … வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி ட்ரோன் பறக்க தடை…-ஐ படிப்பதைத் தொடரவும்.