தடாகம் வழியே மேல்முடி கோவில் செல்ல தடை- இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்…

கோவை: தடாகம் வழியாக மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கபட்டதை கண்டித்து இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.Advertisement கோவை மாவட்டம் மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு தடாகம் வழியாக செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் தடாகம் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள பெருமாள்முடி மற்றும் மேல்முடி மலைக் கோவில்களுக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று … தடாகம் வழியே மேல்முடி கோவில் செல்ல தடை- இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.