“இந்தாங்க தல… நீங்களே வச்சுக்கோங்க” – கோவை பாரில் வாடிக்கையாளர் ஆவேசம்

கோவை மாதம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாரில் வழங்கப்பட்ட பீர் தரமற்றதாக இருந்ததாக கூறி வாடிக்கையாளர் ஒருவர் பாட்டிலை திருப்பி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.