லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் LCU தொடரின் 4ஆவது படமாக உருவாகி வருகிறது “பென்ஸ்”

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (LCU) 4ஆவது படமாக உருவாகும் “பென்ஸ்” திரைப்படத்தில் ரவி மோகன் இணைந்துள்ள தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.