சாலையில் ஆட்டம் போட்ட இளைஞர்கள்… பைக்குகளை பறிமுதல் செய்த போலீஸ்..!

கோவை சரவணம்பட்டியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களுக்கு போலீசார் ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்தனர்.