நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் சடலம்- கோவையில் பரபரப்பு…
கோவை: உக்கடம் லாரி பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் லாரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் லாரிபேட்டை பகுதியில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கபடுகின்றன. அதற்கான கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் லாரிப்பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான லாரியில் (TN66D3619) பின்புறம் பொருட்கள் வைக்கும் இடத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் … நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் சடலம்- கோவையில் பரபரப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed