கோவை மாணவன் அகிலன் வழக்கு: குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நிவாரணம்; சகோதரிக்கு அரசு வேலை
கோவை: பள்ளி மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அகிலனின் சகோதரிக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த அகிலன், கடந்த 21-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, வகுப்பாசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண்குமார் ஆகியோரைக் … கோவை மாணவன் அகிலன் வழக்கு: குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நிவாரணம்; சகோதரிக்கு அரசு வேலை-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed