கோவை உட்பட 27 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…

கோவை: கோவை உட்பட 27 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Advertisement தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடனும், இடி மின்னலுடனும் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி உட்பட 27 மாவட்டங்களில் இன்று(19.06.2026) கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு … கோவை உட்பட 27 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.