ஜெ., சென்டிமெண்டில் முதல்வர் விஜய்… களைகட்டும் புதிய வீடு..!

முதல்வராக பதவியேற்ற விஜய் புதிய வீட்டில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தற்போது வைரலாக பேசப்படுகிறது