கோவையின் புதிய அடையாளத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்…
கோவை: பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்து பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதலமைச்சர் விஜய். கோவையில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே 1,98,000 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகத்தில் ஒரு லட்சம் புத்தகங்களை வைக்கும் வசதி, டிஜிட்டல் நூலகம், அறிவியல் மையம், ஆராய்ச்சிப் படிப்பகங்கள் உள்ளிட்ட … கோவையின் புதிய அடையாளத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed