வாங்காத கடனால் சிபில் ஸ்கோர் பாதிப்பு; சரி செய்வது எப்படி தெரியுமா?

கோவை: கிரெடிட் கார்டு மற்றும் கடன் பெறுவதற்கு அத்தியாவசியமான சிபில் ஸ்கோரை எவ்வாறு உயர்த்துவது, அதில் இடம்பெற்றுள்ள போலியான தகவல்களை எப்படி நீக்குவது என்பது குறித்த சிறு தொகுப்பை தற்போது காணலாம். காலம் மாற மாற நமது தேவைகளும், அத்தியாவசியப் பொருட்களின் தன்மையும் மாறிக் கொண்டே வருகிறது. ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் மிகவும் அடிப்படையான ஒன்று. ஆனால், இந்தக் காலத்தில் நடுத்தர மக்களுக்கு சிபில் ஸ்கோர் என்பது அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஏனெனில், … வாங்காத கடனால் சிபில் ஸ்கோர் பாதிப்பு; சரி செய்வது எப்படி தெரியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.