கோவை வரும் முதல்வர் விஜய்- போக்குவரத்து மாற்றம், ட்ரோன் பறக்க தடை…

கோவை: நாளை முதல்வர் விஜய் வருகையையிட்டி கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.Advertisement தாராபுரத்தில் நாளை(30.09.2026) நடைபெற உள்ள இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்க உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் முதல்வர் விஜய், கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவிநாசி சாலை, திருச்சி சாலை வழியாக தாராபுரம் செல்ல உள்ளார். … கோவை வரும் முதல்வர் விஜய்- போக்குவரத்து மாற்றம், ட்ரோன் பறக்க தடை…-ஐ படிப்பதைத் தொடரவும்.