லிப்ட் கேட்ட பாம்பு; கோவையில் பரபரப்பு! – VIDEO உள்ளே…

கோவையில் பைக்கின் மீது ஏறி படம் எடுத்தாடிய நல்ல பாம்பு வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடையச் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.