Breaking News: கோவையில் 14 வயது சிறுமிக்கு தொல்லை… பெண் இன்ஸ்பெக்டருக்கு வெட்டு! சுட்டுப்பிடித்த போலீஸ்!

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், ஆயுதத்தை மீட்க அழைத்துச் சென்றபோது பெண் காவல் ஆய்வாளரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. தப்பியோட முயன்றபோது போலீசார் தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கியால் சுட்டதில் அவர் காலில் காயமடைந்தார்.