விஜய்யை பார்க்க குவிந்த தவெக தொண்டர்கள்; கையசைத்தபடி சென்ற முதலமைச்சர்

கோவை: தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக முதலமைச்சர் விஜய் இன்று கோவை விமான நிலையத்திற்கு வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், பின்னர் சாலை மார்க்கமாக தாராபுரம் புறப்பட்டுச் சென்றார்.Advertisement முதலமைச்சர் வருகையையொட்டி விமான நிலையம் மற்றும் அவிநாசி சாலை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விமான நிலைய சாலையில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக நின்று வரவேற்பு அளிக்கும் வகையில் தடுப்புக் கம்பிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, அவிநாசி சாலை தொடங்கி விமான … விஜய்யை பார்க்க குவிந்த தவெக தொண்டர்கள்; கையசைத்தபடி சென்ற முதலமைச்சர்-ஐ படிப்பதைத் தொடரவும்.