கோவையில் சிலிண்டரை வெளியில் பயன்படுத்திய பேக்கரி உரிமையாளருக்கு மீது வழக்கு

கோவை செல்வபுரத்தில் பாதுகாப்பு விதிகளை மீறி சிலிண்டரை வெளியில் பயன்படுத்திய பேக்கரி உரிமையாளருக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்