ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு: கோவையில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்

தொகுதி வரையறை மசோதாவை எதிர்த்து கோவையில் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.