தமிழகத்தில் ‘பாஸ் ஸ்கேம்’ என்ற பெயரில் புதிய ஆன்லைன் மோசடி! உஷார் மக்களே ; விவரம் உள்ளே

தமிழகத்தில் ‘பாஸ் ஸ்கேம்’ என்ற பெயரில் புதிய ஆன்லைன் மோசடி; கோவையில் மட்டும் ரூ.1 கோடி வரை பணம் இழந்ததாகத் தகவல்.