இன்டர்நெட் இல்லாமலே கேமரா கண்காணிப்பு; கோவையில் புதிய திட்டம்

கோவை மாநகரில் குற்றங்களை தடுக்க கேபிள் இணைப்பு மூலம் சிசிடிவி கேமரா கண்காணிப்பு நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது