கோவை மத்திய சிறையில் திருப்பூர் வாலிபர் திடீர் சாவு

கோவை மத்திய சிறையில் உடல்நலக்குறைவால் திருப்பூர் கைதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது