மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: கோவை கலெக்டர் அலுவலகத்தில் தீவிர சோதனை

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.