கோவையில் காதலர்களுடன் கல்லூரி மாணவிகள் மாயம்

கோவையில் காதலர்களுடன் கல்லூரி மாணவிகள் மாயமான சம்பவத்தில் இரண்டு இளம்பெண்கள் தனித்தனியாக மாயமாகி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.