Dating App-ல் தொடங்கிய பழக்கம்… ஓட்டல் அறையில் காத்திருந்த அதிர்ச்சி!

சமூக வலைதளச் செயலி மூலம் அறிமுகமான நபரைச் சந்திக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டு, அவர்களது உடைமைகள் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.