கோவை மாநகர காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்! என்ன காரணம்?
கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணனை காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.Advertisement கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வருபவர் கண்ணன். இவர் ஏற்கனவே சென்னையில் கூடுதல் ஆணையராக பணியாற்றியவர். அப்போது, ஜெம் கிரைனைட் நிறுவனத்தின் தலைவர் வீரமணி என்பவர் சிறுமிகளை வீட்டில் அடைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. முதலில் இது தொடர்பான வீடியோ மட்டும் கிடைத்த நிலையில், அந்த வீடியோவை வைத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது … கோவை மாநகர காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்! என்ன காரணம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed