TVK வெற்றியை கொண்டாடிய கோவை காங்கிரஸ் கட்சி- தொண்டர்கள் குழப்பம்…

கோவை டவுன்ஹால் பகுதியில் தவெக வெற்றியை காங்கிரஸ் கொண்டாடியதால் கூட்டணி தரப்பில் குழப்பம் நிலவியது