தர்ணாவில் ஈடுபட்ட கோவை கவுன்சிலர்- மேயருடன் வாக்குவாதம்…
கோவை: கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதுடன், மேயருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே, 44-வது வார்டு கவுன்சிலரும், மகிளா காங்கிரஸ் செயல் தலைவருமான காயத்ரி, மாமன்றக் கூட்ட அரங்கின் வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.Advertisement அப்போது, மேயர் தனக்கும், தனக்கு எதிரானவர்களுக்கும் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும், மாமன்றத்தில் தன்னுடன் வாக்குவாதத்தில் … தர்ணாவில் ஈடுபட்ட கோவை கவுன்சிலர்- மேயருடன் வாக்குவாதம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed