கோடை விடுமுறையிலும் கோவை கோர்ட்டில் விசாரணை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை நீதிமன்றங்களில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது