கோவை குற்றாலம் இன்று முதல் திறப்பு!

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.