கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி- மக்களே உஷார்

கோவையில் டிஜிட்டல் அரஸ்ட் என மிரட்டி பணம் பறிக்கும் மோசடி அதிகரித்து வருவதால் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்