ஆனைமலை, ஆழியார் பகுதிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

கோவை: கோவை, கம்பாலப்பட்டியில் 5.94 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.Advertisement கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் கம்பாலப்பட்டியில் ரூ.5.94 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிகளின் கீழ் வரும் ஒடியங்குடி வட்டம், கம்பாலப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 24 ஊரக குடியிருப்புகளுக்கு … ஆனைமலை, ஆழியார் பகுதிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு…-ஐ படிப்பதைத் தொடரவும்.