விஜி-ராம்ஜி வேலை குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு…

விக்சிட் பாரத் (VB-GRAM(G)) திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவையில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தொடங்கி வைத்தார்.