கோவையில் கழுதைகளுக்கு கல்யாணம்: எங்கு? எதற்காக?

கோவை: கோவை சுற்றுவட்டாரத்தில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், மழை பெய்ய வேண்டி மனிதர்களைப் போலவே கழுதைகளுக்கு மேளதாளம் முழங்கப் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.Advertisement அன்னூரை அடுத்த லக்கேபாளையம் கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மழை பெய்யாததால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், கிராம மக்கள் பழங்கால ஐதீகமான ‘பஞ்ச கல்யாணி’ முறையிலான கழுதைகள் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான வறட்சி … கோவையில் கழுதைகளுக்கு கல்யாணம்: எங்கு? எதற்காக?-ஐ படிப்பதைத் தொடரவும்.