வேலையை விட்டு சென்ற கோபம் – கார் டிரைவர் மீது தாக்குதல்

வேலை விட்டு நின்றதற்கான ஆத்திரத்தில் கார் டிரைவரை கண்ணாடி டம்ளரால் தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது