போதைப் பொருட்கள் தடுப்புப் படை: தயார் நிலையில் கோவை போலீசார்!

கோவையில் போதைப் பொருள் தடுப்பு படை மற்றும் சிறப்பு போலீஸ் குழு தயார் நிலையில் உள்ளது. பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்படுகிறது.