விவசாயிகளுக்கு வேளாண்மை துறை முக்கிய அறிவுரை ; உரங்கள் இருப்பு விவரம்

கோவை மாவட்டத்தில் மொத்தம் 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பில் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி, விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.