கோவையில் கடந்த 3 மாதங்களில் 4 கொலை வழக்குகளில் சிறுவர்கள் ; நீதிக்குழுமம் அதிரடி நடவடிக்கை

கோவையில் 4 கொலை வழக்குகளில் கைதான சிறுவர்களின் வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.