கோவை ஓட்டலில் அழுகிய நிலையில் முதியவர் உடல் மீட்பு; போலீசார் விசாரணை

கோவை காந்திபுரம் ஓட்டலில் 48 வயது வெங்கடேஸ்வரன் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.